மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மருத்துவமனையில் அனுமதி!
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதுகுவலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல்நிலை ...