ஐக்கிய அரபு அமீரகம் : வணிக வளாகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகை!
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்நாட்டில் உள்ள வணிக வளாகத்தில் செண்டை மேளம் முழங்க பெண்கள் நடனமாடியது பார்வையாளர்களை கவர்ந்தது. அப்போது மகாபலி சக்கரவர்த்தி ...