அசாமில் சுதந்திர தினத்துக்கு முன் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம் : டிஜிபி தகவல்!
அசாமில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் தாக்குதலை முறியடிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அம்மாநில டி.ஜி.பி ஜி.பி. சிங் தெரிவித்துள்ளார். அசாமின் அப்பர் பகுதி மற்றும் ...