மெட்ரோ பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் விவகாரம் : தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த உயர்நீதிமன்றம்!
யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன கட்டடத்தைக் கையகப்படுத்துவது தொடர்பான அறிக்கையை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிலைய திட்டப் பணிகளுக்காக யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின், ...