அமெரிக்காவில் யுனைடெட் ஹெல்த்கேர் CEO பிரையன் தாம்சன் சுட்டுக் கொலை : பின்னணி என்ன ? சிறப்பு கட்டுரை!
யுனைடெட் ஹெல்த்கேர் CEO பிரையன் தாம்சன் நியூயார்க் மிட் டவுன் மன்ஹாட்டன் ஹோட்டலுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டருக்கிறார்.இது திட்டமிட பட்ட, வெட்கக்கேடான தாக்குதல் என்று, காவல்துறை தெரிவித்துள்ளது. ...