அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 2 மாணவர்கள் உயிரிழப்பு!
அமெரிக்காவில் உள்ள கொலராடோ ஸ்பிரிங்ஸ் பல்கலைக்கழக விடுதியில், நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், 2 மாணவர்கள் உயிரிழந்தனர். அமெரிக்காவைப் பொறுத்தவரை, துப்பாக்கிக் கலாச்சாரம் என்பது சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது. இதனால், ...