மீண்டும் ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடிக்கும் உன்னி முகுந்தன்!
மலையாள நடிகரான உன்னி முகுந்தன் மீண்டும் ஆக்ஷன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மலையாள இயக்குநரான ஜோஷி, தமிழில் சத்யராஜ் நடித்த ‘ஏர்போர்ட்’ படத்தை இயக்கியுள்ளார். இவர் அடுத்ததாக இயக்கும் ...