இஸ்ரேலில் வரலாறு காணாத காட்டுத்தீ – அவசரநிலை அறிவிப்பு!
இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் மிகப்பெரிய அளவிலான காட்டுத்தீ பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். புறநகர் பகுதிகளில் பரவி வரும் காட்டுத்தீயால் கடந்த 24 மணி நேரத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதிகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ...