வடியாத வெள்ளம் – படகுகள் மூலம் மீட்கப்பட்ட மக்கள்!
உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் நகரில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. போலநாத் காலனியில் தண்ணீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பல ...