உத்தரப்பிரதேச சட்ட மேலவை தேர்தல் : என்டிஏ வேட்பாளர்கள் 10 பேர் வேட்பு மனு தாக்கல்!
உத்தரப்பிரதேச சட்ட மேலவைக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். உத்தரப்பிரதேச சட்ட மேலவையின் 13 உறுப்பினர்களின் பதவிக்காலம் மே மாதம் முடிவடைகிறது. இந்த இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் ...