ரூ.100 கோடி வரை சுயநிதி கடன் உத்தரவாதம் வழங்கப்படும்! – நிர்மலா சீதாராமன்
சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் திட்டத்தை எளிமைப்படுத்தும் வகையில், கடன் உத்தரவாத திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ...