நடிகர் விக்ரமின் 64-வது படத்தின் அப்டேட்!
நடிகர் விக்ரமின் 64-வது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 96, மெய்யழகன் படத்தை இயக்கிய பிரேம்குமார் விக்ரமின் 64வது படத்தை இயக்குகிறார். இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.