கிறிஸ் ஹெம்ஸ்வர்த்தின் புதிய படம் குறித்த அப்டேட்!
தோர் பட நாயகனான கிறிஸ் ஹெம்ஸ்வர்த்தின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சப்வெர்ஷன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பலினுள் நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்களையும், அதனைக் கையாளும் ...