மணிகண்டனின் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட்!
குட்நைட் திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற மணிகண்டன், மக்கள் காவலன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநரான சந்தோஷ் குமார் இயக்குகிறார். படத்தை பா.ரஞ்சித் ...