அப்டேட் செய்யப்பட்ட ‘HF 100’ பைக் வெளியீடு!
ஹீரோ நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட HF 100 பைக்கை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. OBD2B அப்டேட்டைத் தவிர புதிய பைக்கில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. BS6 இரண்டாம் கட்டத்தில் ஒரு பகுதியாக இந்த அப்டேட் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த பைக்கில் 8.02 ...