அப்டேட் செய்யப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 வெளியானது!
டிவிஎஸ் நிறுவனம், அப்டேட் செய்யப்பட்ட அப்பாச்சி RTR 310 பைக்கை வெளியிட்டுள்ளது. புதிய பைக்கில் மெக்கானிக்கலாக எந்தவொரு மாற்றமும் இல்லை. முந்தைய பைக்கில் இருந்த அதே 310 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் தான் உள்ளது. ...