திருவண்ணாமலை மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் கூட்டத்தில் சலசலப்பு!
திருவண்ணாமலை மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் கூட்டத்தில் நகர்மன்ற தலைவரிடம் அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது. திமுக நகர்மன்ற தலைவர் நிர்மலா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக, திமுகவைச் ...