மக்களவை தேர்தல் எதிரொலி: யுபிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பு!
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான தேர்வுகளை ...