தேசிய அளவில் யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு : நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று 18 பேர் தேர்ச்சி!
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற சிவச்சந்திரன் என்ற மாணவர், UPSC தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார். 2024ம் ஆண்டு நடைபெற்ற யூபிஎஸ்சி சிவில் சர்விஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ...