விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க பிரதமர் தொடர் நடவடிக்கை ; நிர்மலா சீதாராமன்
விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், யூரியாவின் விலை 300 ...