அரசுத்துறை ஓட்டுநர்களுக்கு கல்வி தகுதிக்கேற்ப பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்!
தலைமைச் செயலக ஓட்டுநர்களுக்கு வழங்கப்படுவதைப்போல் மாநிலம் முழுவதும் பணியாற்றும் அரசுத்துறை ஓட்டுநர்களுக்கும் கல்வித் தகுதிக்கேற்ப பதவி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் ...