போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க வலியுறுத்தல்! – டிடிவி தினகரன்
குற்றச் சம்பவங்களின் தொடக்கப்புள்ளியாக உள்ள போதைப்பொருட்கள் நடமாட்டத்தைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் ...