பெண்களுக்காக இயற்றப்பட்ட சட்டத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – நிர்பயாவின் தாய் ஆஷாதேவி
பெண்களுக்காக இயற்றப்பட்ட சட்டத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என நிர்பயாவின் தாய் ஆஷாதேவி தெரிவித்துள்ளார். டெல்லியில் 2012ல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை ...