சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை உடனே சீரமைக்க வலியுறுத்தல்!
தஞ்சை மாவட்டம் புண்ணியநல்லூர் கிராமத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டடத்தை உடனடியாகச் சீரமைக்க வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பள்ளியின் மேற்கூரைக் ...