திருப்பத்தூ : சேதமடைந்த குடிநீர் தொட்டியை உடனே சீரமைக்க வலியுறுத்தல்!
திருப்பத்தூர் மாவட்டம் மாமுடிமானப்பள்ளியில் சேதமடைந்த குடிநீர் தேக்க தொட்டியை உடனே சீரமைத்து தரவேண்டுமெனக் கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். 12 ஆண்டுகளிலேயே குடிநீர் தொட்டியில் சிமெண்ட் பூச்சி ...
