ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் உடனடி சீர்திருத்தங்கள் அவசியம்! – இந்தியா வலியுறுத்தல்
"இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினரின் குரல்களுக்கு செவிசாய்த்து சீர்திருத்தத்தை நாம் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்" என்று இந்திய தூதரக அதிகாரி ருசிரா காம்போஜ் தெரிவித்துள்ளார். ஐநா ...