தென் மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகளை தொடங்க வலியுறுத்தி PMT மக்கள் இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
தென் மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்க வலியுறுத்தி PMT மக்கள் இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு PMT மக்கள் ...