கேன்ஸ் திரைப்பட விழாவில் கவனம் ஈர்த்த ஊர்வசி ரவுத்தேலா!
கேன்ஸ் திரைப்பட விழாவின்போது நடிகை ஊர்வசி ரவுத்தேலா கவனம் ஈர்த்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா வருகிற 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரபலங்களை வரவேற்கும் வகையில் சிவப்பு ...