அமெரிக்கா, சீனா பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்க ஒப்புதல்!
அமெரிக்காவும், சீனாவும் பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டுள்ளன. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, பல ...