ஏமனில் அமெரிக்கா தொடர் வான்வழி தாக்குதல்!
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது அமெரிக்கா தொடர் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு உண்மையான வலி ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதனை தொடர்ந்து ஏமனின் ...