உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்த அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்!
சிங்கப்பூரில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டினை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சந்தித்துப் பேசினார். சிங்கப்பூரில் நடைபெற்று வரும் ஆசிய பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டுக்கு இடையே இந்த சந்திப்பு நடைபெற்றது. இதுகுறித்து எக்ஸ் ...