US fighter jet crashes during training - Tamil Janam TV

Tag: US fighter jet crashes during training

அமெரிக்க போர் விமானம் பயிற்சியின் போது கீழே விழுந்து விபத்து!

அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான போர் விமானம், பயிற்சியின் போது கீழே விழுந்து நொறுங்கியது. மத்திய கலிபோர்னியாவின் ப்ரெஷ்னோ நகரில் இருந்து தெற்கு மேற்கு பகுதியின் 64 கிலோ மீட்டர் தொலைவில் கடற்படைக்குச் சொந்தமான லீமோர் கடற்படை விமான தளம் அமைந்துள்ளது. ...