ஈரானுடன் வா்த்தகம் – 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!
ஈரானுடன் வா்த்தகம் மேற்கொண்டுவரும் இந்தியாவைச் சோ்ந்த 6 நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. காஞ்சன் பாலிமா்ஸ், அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், ஜூபிடா் டை கெமிக்கல் பிரைவேட் ...