அமெரிக்க ஓபன் டென்னிஸ் : அல்காரஸ் 2-வது சுற்றுக்கு தகுதி!
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் அல்காரஸ் 2-வது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று ...