அமெரிக்க ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்!
நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவைச் சேர்ந்த முன்னணி வீரர் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஆண்கள் ஒற்றையர்ப் பிரிவின் 4வது சுற்றில் ஜோகோவிச், ஜெர்மனியின் ஜான் ...