அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பரிசு தொகை உயர்வு!
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பரிசுத்தொகை 789 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகமாகும். சாம்பியன் பட்டம் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா 43 கோடி ரூபாய் பரிசுத் தொகை ...