அமெரிக்க தனிநபர் வருமானம்! – நான்கில் ஒரு பகுதியை எட்ட இந்தியாவுக்கு 75 ஆண்டுகளாகும்!
அமெரிக்காவின் தனிநபர் வருமானத்தில் நான்கில் ஒரு பகுதியை எட்டுவதற்கு இந்தியாவுக்கு 75 ஆண்டுகள் வரை ஆகலாம் என உலக வங்கி கணித்துள்ளது. நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளின் ...