பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறந்த நாள் வாழ்த்து!
பிரதமர் மோடி இன்று 75வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ...