காஷ்மீர் பிரச்சனைக்கு மத்தியஸ்தம் செய்யத் தயார் : அமெரிக்க அதிபர் டிரம்ப்
காஷ்மீர் பிரச்சனைக்கு மத்தியஸ்தம் செய்யத் தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றுப் போர் நிறுத்தத்திற்கு ...