இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!
இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா, சீனா ஆகிய நாடுகள் அதிகளவில் கச்சா ...