சீன பொருட்களுக்கு நவ. முதல் 155% வரி விதிக்க வாய்ப்பு : அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!
சீனா மீதான வரியை 155 சதவீதமாக உயர்த்துவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். சமீபத்தில் அரியவகை கனிமங்கள் ஏற்றுமதியில் சீனா முக்கிய கட்டுப்பாடுகளை விதித்தது. ...