அமெரிக்க பேரணியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி, 22 பேர் காயம்!
அமெரிக்காவின் கன்சாஸ் சிட்டியில் பேரணியின் போது, நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 22 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவைப் பொறுத்தவரை, துப்பாக்கிக் கலாச்சாரம் என்பது சர்வ ...