அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி : சிக்கலில் சீன பொருளாதாரம்? – தடுமாறும் உலக வர்த்தகம்!
2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி இலக்குகளைச் சீனா அடையுமா ? என்ற கேள்விக்கு எதிர்மறையாகவே பதில்கள் வருகின்றன. சீனாவின்,மொத்த உள்நாட்டு உற்பத்தி நான்கு சதவீதத்தை எட்டுவதே ...