அமெரிக்க டெக் நிறுவனங்கள் ஒன்றும் உண்டியல் இல்லை : டொனால்டு டிரம்ப்
அமெரிக்க டெக் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை டிஜிட்டல் வரி விதிப்பதை அதிபர் டொனால்டு டிரம்ப் எதிர்த்துள்ளார். கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் ஆன்லைன் விளம்பரம், தரவு ...