இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதி : சர்வதேச நாணய நிதியம் முடிவு!
இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதி வழங்கச் சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்துள்ளது. தனக்கு வழங்கப்படும் நிதியைப் பாகிஸ்தான் தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்த வாய்ப்புள்ளது எனவும், நிதி வழங்கும் முடிவை மீண்டும் ...