ஆம்பர் கோட்டை கண்டு ரசித்த அமெரிக்க துணை அதிபர்!
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஜெய்ப்பூர் ஆம்பர் கோட்டையைக் கண்டு ரசித்தார். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது மனைவி உஷா மற்றும் குழந்தைகளுடன் 4 நாட்கள் பயணமாக ...