அமெரிக்கா : கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 27 பேர் பலியாகினர். தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மின்தடையால் ...