USA: Construction workers rescued safely - Tamil Janam TV

Tag: USA: Construction workers rescued safely

அமெரிக்கா : பத்திரமாக மீட்கப்பட்ட கட்டுமான தொழிலாளர்கள்!

அமெரிக்காவின் வாஷிங்டன்னில் 60 அடி உயரத் தண்ணீர் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்த கட்டுமான தொழிலாளர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். நடக்க முடியாத நிலையிலிருந்த கட்டுமான தொழிலாளர்களை, மீட்புப் படையினர் பத்திரமாக மீட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.