அமெரிக்கா : விமான விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!
அமெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் சிறிய ரக விமானம் விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. கலிபோர்னியா மாகாணத்தின் சாண்டியாகோ பகுதியில், சிறிய விமானம் ஒன்று வானில் பறந்து கொண்டிருந்தது. ...