அமெரிக்கா : பாலத்தில் மெக்சிகோ கடற்படை கப்பல் மோதி விபத்து!
மெக்சிகோவைச் சேர்ந்த கடற்படை கப்பல், பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. மெக்சிகோ கடற்படைக்குச் சொந்தமான குவாக்டே மோக் என்ற கப்பல், 15 நாடுகளில் உள்ள 22 துறைமுகங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் அந்த கப்பல் அமெரிக்காவின் நியூயார்க்குக்குச் சென்றபோது, ...